×

திமுக மீது களங்கம் சுமத்த நினைக்கிறது அதிமுக: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: திமுக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கிறது அதிமுக என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் கட்டுக்கதை அறிக்கைகளை மக்கள் நம்பப் போவதில்லை. நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது . கண்டன தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் என கற்பனை கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

The post திமுக மீது களங்கம் சுமத்த நினைக்கிறது அதிமுக: ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Dhimuka ,R. S. Bharati ,Chennai ,Edappadi Palanisami ,Dimuka government ,S. Bharati ,Dravitha ,Dimuka ,
× RELATED வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு...