×

எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் ஈவிகேஎஸ் இளங்கோவன் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில், “தந்தை பெரியார், ஈ.வி.கே.சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் ஈவிகேஎஸ் இளங்கோவன் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : EVKS Ilangowan ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Congress ,E. V. K. S. ,Ilangovan ,K. Stalin ,Peryaar ,E. V. K. ,Sampath ,
× RELATED அதிமுக ஆட்சியை போல் எச்சரிக்கை...