திண்டுக்கல் : திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி இரவு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்து தொடர்பாக சீலப்பாடி விஏஓ அளித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
The post திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு appeared first on Dinakaran.