×

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 6000 கனஅடியாக அதிகரிப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 4,500 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பால் அடையாறு கரையோரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர், திருநீர்மலை, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 6000 கனஅடியாக அதிகரிப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,Adyar ,Chennai ,Chembarambakkam lake ,Kundrathur ,Thiruneermalai ,of ,Dinakaran ,
× RELATED முழு கொள்ளளவை எட்டியதால்...