என்றார்.
இதற்கு, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், “பழனி முருகன் கோயிலுக்கு மலேசியா நாட்டின் உதவியோடு சுமார் ரூ.120 கோடி செலவில் செங்குத்தாக செல்லுகின்ற பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதற்குண்டான கன்சல்டன்ட் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் அதற்குண்டான ஒப்பந்தம் கோரப்பட்டு வயதான முதியவர்கள் வந்தாலும் இலகுவாக தரிசனம் செய்வதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த ஆட்சி மேற்கொள்ளும்”
என்றார்.
The post அமைச்சர் தகவல் பழனி முருகன் கோயிலுக்கு செங்குத்து பஸ் appeared first on Dinakaran.