ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையால் அதனை அனுபவிக்க தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். இது தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். தற்போது வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
உள்ள புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.
குறிப்பாக, ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் மிதி படகு சவாரி செய்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ேமலும் சில சுற்றுலா பயணிகள் ரூ.1200 கட்டணம் செலுத்தி பேட்டரி மூலம் இயங்கும் டோ நட் படகில் தேநீர் அருந்த படியே ஏரியில் பயணித்து மகிழ்ந்தனர். இதேபோல், ரோஜா பூங்கா தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.
The post ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.