×

அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!!

டெல்லி: பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஜக கூட்டணி ஆட்சியில் இணைந்த பிறகு அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சொத்துகள் விடுவிக்கப்பட்டது.

The post அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Ajit Bawar ,Delhi ,Deputy ,Chief Minister ,Sivasena-Congress ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11...