கரூர், டிச. 7: தோகைமலை, வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்படது. போலீசார் 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post குட்கா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.