சென்னை: மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் சப்ளை விவகாரத்தில் செல்போனில் பதிவான எண்ணை வைத்து மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது செய்யப்பட்டார். மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மருத்துவ அறிக்கை அடிப்படையிலேயே மன்சூர் மகன் துக்ளக் கைது: போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.