நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனம் மருத்துவப் பாதுகாப்பு அட்வாண்டேஜ் திட்டங்களை வழங்கும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் பிரையன் தாம்சன். நியூயார்க் நகரில் நடந்த வருடாந்திர மாநாட்டில் அவர் பங்கெடுக்க சென்றார். அங்கு மிட் டவுண் மன்ஹாட்டனில் உள்ள ஓட்டலுக்கு வெளியே அவர் நின்று கொண்டு இருந்த போது 50 வயது நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
The post அமெரிக்காவில் தொழிலதிபர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.