இந்த போட்டியில் குகேஷ் பல முறை தவறுகள் செய்து தோற்கும் நிலைக்கு சென்றார். இருப்பினும், மிக சாமர்த்தியமாக சமாளித்து ஆடியதால், 72 நகர்த்தல்களுக்கு பின் போட்டி டிரா ஆனது. இதையடுத்து, இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 14 சுற்று முடிவில் 7.5 புள்ளிகள் பெறுபவருக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும்.
The post செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 7வது ரவுண்டும் டிரா appeared first on Dinakaran.