×

சென்னை அம்பத்தூர் அருகே 845 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 3 பேரை கைது செய்தனர். தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் சோதனையில் 845 கிலோ கஞ்சா மூட்டைகள் பிடிபட்டன.

 

The post சென்னை அம்பத்தூர் அருகே 845 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ambattur, Chennai Chennai ,Ayapakkam ,Ambattur, Chennai ,Andhra Pradesh ,
× RELATED அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் சமையலறையில் தீ விபத்து