சென்னையில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.88 லட்சம் மோசடி!!

சென்னை: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.88 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த புகாரில் 5 பேரை போலீஸ் கைது செய்தது. கம்போடியாவில் இருந்து சைபர் கிரைம் மோசடி செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வராஜ் பிரதான், பிரசாந்த் கிரி உள்பட 5 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.

The post சென்னையில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.88 லட்சம் மோசடி!! appeared first on Dinakaran.

Related Stories: