சேலம்: தொடர் மழை காரணமாக எடப்பாடியில் உள்ள சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
The post எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.