×

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 36,500 கனஅடியாக குறைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நேற்று 1,68,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் 36500 கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்படுகிறது. கரையோர மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 36,500 கனஅடியாக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Satanur Dam ,South Female River ,Thiruvannamalai ,Chhatanur Dam ,Tiruvannamalai district ,South Nenaiyaru ,
× RELATED தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.....