×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,090-க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்