- இந்தியா
- ஐ. நா அமைதி கட்டமைப்பு ஆணையம்
- நியூயார்க்
- ஐக்கிய நாடுகள் சமாதானம் கட்டும் ஆணையம்
- ஐ. நா அமைதி உருவாக்கும் ஆணையம்
- தின மலர்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் 2025-2026ம் ஆண்டிற்கான அமைதியை கட்டமைக்கும் ஆணையத்திற்கு இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை கட்டமைக்கும் ஆணையம் என்பதால் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சமாதான முயற்சிகளை ஆதரிக்கும் மற்றும் அரசுகளுக்கு இடையேயான ஆலோசனை அமைப்பாக செயல்படும். கடந்த 2005ம் ஆண்டு முதல் அமைதி காக்கும் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா நீடித்து வருகின்றது.
The post ஐநாவின் அமைதிக் கட்டமைக்கும் ஆணையம் இந்தியா மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.