×
Saravana Stores

ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக வந்த அறிவிப்பால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வடுகபாளையம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறையின் சார்பில் திடீர் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. செய்தியறிந்த பொதுமக்கள் உடனடியாக மறியலில் ஈடுபட்டனர். இந்த ரயில்வே கேட்டை மூடுவதால் போக்குவரத்துக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர். ரயில்வே கேட் மூடப்படாது என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக வந்த அறிவிப்பால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vadukapalayam railway gate ,Pollachi ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை