தமிழகம் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பலி..!! Nov 28, 2024 சேலம் ஆலம்பாளையம் Chaturagiri கார்த்திக் மூர்த்தி சேலம்: சதுரகிரி அருகே ஆலம்பாளையத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பைக் மரத்தில் மோதியதில் கார்த்திக் (26), மூர்த்தி (49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். The post இருசக்கர வாகனம் மரத்தில் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.
சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது: போக்குவரத்து காவல்துறை தகவல்
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு: வினாடிக்கு 4,217 கனஅடி நீர்வரத்து
ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளது: தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள்
சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்: தண்டவாளங்களில் மழை நீர் தேக்கம்