தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு 1,699 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1,130 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 56.40 அடியாகவும், நீரவரத்து வினாடிக்கு 668 கனஅடியாகவும் உள்ளது. வைகை அணையின் நீர் இருப்பு 2,949 மில்லியன் கனஅடியாக உள்ளது.
The post வைகை அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு..!! appeared first on Dinakaran.