தமிழகம் கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு Nov 26, 2024 மயிலாடுதுறை கலெக்டர் ஆந்திர மகாபாரதி கடலூர் மயிலாடுதுறை: கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (நவ.27) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. The post கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.
முதல்வர் வெளியிட்ட “பொருளாதார ஆய்வு 2024 – 2025” அறிக்கை தமிழ்நாடு தொடர்ந்து 8% வளர்ச்சி விகிதத்தை அடையும் திறனைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது: துணை முதல்வர்
ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் 1.54 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை சிறப்பம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
“மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் மேயர் பிரியா!
சாதிய வன்கொடுமையால் கொலை, இறப்புக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்குக: தமிழ்நாடு அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை