×
Saravana Stores

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்தது மீன்வளத்துறை

சென்னை: இன்று (25.11.2024) முதல் 29-ம் தேதி வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் 29-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

The post நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்தது மீன்வளத்துறை appeared first on Dinakaran.

Tags : Fisheries Department ,Nellai district ,CHENNAI ,Nellai ,Fishery Department ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்...