நாகை: அக்கரைப்பேட்டை அருகே கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமானார். கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த சண்முகம் கடலில் மாயம். கடலில் விழுந்து காணாமல்போன மீனவர் சண்முகத்தை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.
The post நாகை கடல் சீற்றம்: தவறி விழுந்த மீனவர் மாயம் appeared first on Dinakaran.