×
Saravana Stores

இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார்

டெல்லி: இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Adani ,Indian government ,Delhi ,York ,Sagar Adani ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அதானி...