மும்பை: மும்பையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த போது ரூ.5 கோடி பணத்துடன் பாஜக நிர்வாகி வினோத் தாவ்டே பிடிபட்டார். விரார் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜன் நாயக்கிற்கு ரூ.5 கோடியை தர வந்தபோது வினோத் தாவ்டே சிக்கினார். வாக்காளர்கள் பணம் விநியோகிக்க சென்ற வினோத் தாவ்டேவை தடுத்து பகுஜன் விகாஸ் அகாதி கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். பாஜக – பகுஜன் விகாஸ் அகாதி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
The post மும்பையில் ரூ.5 கோடி பணத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி வினோத் தாவ்டே!! appeared first on Dinakaran.