×
Saravana Stores

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. கேரள காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தபோதும் உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Munjamin ,Siddiq ,Delhi ,Kerala ,
× RELATED உங்களது சொந்த காலில் நில்லுங்கள் :...