சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

சென்னை: 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2392 மில்லியன் கனஅடியாக உள்ளது. 149 கனஅடியாக இருந்த நீர்வரத்து 96 கன அடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 115 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது.

The post சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்! appeared first on Dinakaran.

Related Stories: