செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக 25 முதல் 40 நிமிட இடைெவளியில் கடற்கரை – பல்லாவரம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும். எனவே பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.