ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு: நவ.27க்கு ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டது. தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சமரச பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் ஆர்த்தி கோரிக்கை விடுத்தார். ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது

The post ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு: நவ.27க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: