சபரிமலை: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நிறைவுற்று பக்தர்கள் தரிசனத்திற்காக நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும். நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜை டிச.27-ம் தேதியும், மகரவிளக்கு பூஜை ஜன.15-ம் தேதியும் நடைபெறுகிறது
The post சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு appeared first on Dinakaran.