×
Saravana Stores

தந்தத்தாலான யானை பொம்மைகள் குறித்து விசாரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: தந்தத்தாலான யானை பொம்மைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் விற்பனை செய்யப்பட்ட யானை தந்தத்தாலான யானை பொம்மைகள் பறிமுதல் செய்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை தொடரும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

The post தந்தத்தாலான யானை பொம்மைகள் குறித்து விசாரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Villupuram ,
× RELATED அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்!