சென்னை: சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டிற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து தினசரி 10 லாரிகளில் பூண்டுகள் வருவது வழக்கம். இந்நிலையில், திடீர் என்று பூண்டின் வரத்து குறைந்ததால் நேற்று காலை 5 லாரிகளில் குறைவான பூண்டுகளே வந்தன. இதில், கடந்த மாதம் ஒரு கிலோ பூண்டு ₹300க்கு விற்பனை செய்து வந்த நிலையில், வரத்து குறைவால் ஒரு கிலோ பூண்டு ₹550க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post பூண்டு விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.