×
Saravana Stores

வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்கள் முன்பு தாழ்வுப்பகுதி உருவானது. வடதமிழ்நாட்டை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி வந்த நிலையில் வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

The post வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Indian Meteorological Centre ,Delhi ,IMC ,Indian Ocean ,Midwest Bank Sea ,North Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நவம்பர் முதல் வார இறுதியில்...