ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்று வரும் புஷ்கர் கண்காட்சியில் 1500 கிலோ எடை கொண்ட எருமை மாடு, ஒட்டகம் நடனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ராஜஸ்தானில் புஷ்கரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமாண்ட கலை கண்காட்சியில் ராஜஸ்தான் மாநில கலை நிகழ்ச்சிகள் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். முக்கியமாக ஒட்டகங்கள், குதிரைகள், கால்நடைகளின் கண்காட்சி மிகவும் புகழ்பெற்றது.
The post ராஜஸ்தான் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் புஷ்கர் கண்காட்சி..!! appeared first on Dinakaran.