×

சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து!!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கொல்கத்தா, குவாஹாத்தி, பெங்களூரு செல்ல வேண்டிய 4 ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

The post சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Air India ,Chennai Airport ,Chennai ,Kolkata ,Guwahati ,Bangalore ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் அவசர கால...