×

நடிகை கஸ்தூரி மீது மதுரையிலும் வழக்குப்பதிவு

மதுரை : தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சன்னாசி அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை எழும்பூரை தொடர்ந்து மதுரை திருநகரிலும் கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post நடிகை கஸ்தூரி மீது மதுரையிலும் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Musk ,Madurai ,Kasturi ,Madurai Thirunagar Police Station ,Telangars ,Tamil Nadu Naidu ,Mahajana Sangha State Executive Committee ,Sannasi ,
× RELATED இந்திய வம்சாவளி ஐடி ஊழியர் மரணம்...