×
Saravana Stores

9 தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நவ.8ம் தேதி 9 தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ.8ம் தேதி 9 தமிழக கடலோர மாவட்டங்களில் 6.5 செ.மீ. முதல் 12 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

The post 9 தமிழக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Chengalpattu ,Villupuram ,Cuddalore ,Mayiladuthurai ,Nagai ,Tiruvarur ,Thanjavur ,Puducherry ,Ramanathapuram ,
× RELATED வடகிழக்கு பருவமழை தீவிரம் தமிழகத்தில் 9ம் தேதி வரை மழை பெய்யும்