தமிழகம் சேலம் மாவட்டத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீச்சு Nov 05, 2024 சேலம் மாவட்டம் சேலம் சேலம் மாவட்டம் பஞ்சப்பாடி பஞ்சப்பாடி தின மலர் சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புதுப்பாளையத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி வாழப்பாடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன The post சேலம் மாவட்டத்தில் 8 மாத ஆண் குழந்தையின் சடலம் சாலையில் வீச்சு appeared first on Dinakaran.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க சிமென்ட் தளம் அமைத்து கைப்பம்பை மூடிய வீட்டின் உரிமையாளர்: நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை: ஆலந்தூர் – விமான நிலையம் வரை சோதனை ஓட்டம்
சோழவரம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.97.17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்