இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!! Nov 02, 2024 ஜம்மு மற்றும் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் தின மலர் ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. The post ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.
நிபுணர் குழு பரிந்துரைப்படி நீட் தேர்வில் முழுமையான மாற்றத்தை அமலாக்குவோம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகளவு நைட்ரேட் நச்சு கலப்பு: நிலத்தடி நீர் வாரிய அறிக்கையில் தகவல்
தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 4 பேருக்கு ஒன்றிய அரசின் ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு!!