×
Saravana Stores

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: நிதியமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் ரூ.11,188 கோடியும், புதுச்சேரியில் ரூ.252 கோடியும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: நிதியமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : India ,Ministry of Finance ,Delhi ,Finance Ministry ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...