தமிழகம் தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! Oct 29, 2024 சென்னை உயர் நீதிமன்றம் தேவநாதன் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் மயிலாப்பூர் நிதி நிறுவனம் தின மலர் சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மயிலாப்பூர் நிதிநிறுவனத்தின் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.5 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். The post தேவநாதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.
ரூ.2000 கோடி நிலங்களை கையகப்படுத்தியும் விமான நிலைய விரிவாக்கத்தை கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு
2026ல் மீண்டும் திமுக ஆட்சிதான் கட்சி பணிக்காக நிர்வாகிகள் தினமும் 2 மணி நேரம் ஒதுக்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ரிசர்வ் வங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம்; எழும்பூர்-கடற்கரை 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகளில் தொய்வு: ஆர்டிஐ மூலம் தகவல்
விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம்: கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க திட்டம்
ஒரு சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது வீரலட்சுமி புகார்
அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய இபிஎஸ் மனுவை நிராகரிக்க கோரி தயாநிதிமாறன் எம்.பி. புதிய மனு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு; தமிழ்நாட்டுக்கு இதுவரை 1 டிஎம்சி கிருஷ்ணா நீர் கிடைத்துள்ளது: அதிகாரிகள் தகவல்
விஐபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர்களுடன் வரும் வழக்கறிஞர் எண்ணிக்கையை நிர்ணயிக்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நேரில் கண்டறிய கள ஆய்வை தொடங்கினார் முதல்வர்: கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு
போதை பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் பீக் ஹவரில் போலீசார் தீவிர வாகன சோதனை: சென்னை பெருநகர கமிஷனர் அருண் உத்தரவுப்படி நடவடிக்கை