மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
The post மெக்சிகோவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி appeared first on Dinakaran.