தமிழகம் நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! Oct 28, 2024 நெல்லை நெல்லை கார்ப்பரேஷன் நெல்லா Ad நெல்லை: நெல்லையில் கலைஞருக்கு சிலை நிறுவ மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி எதிரே வர்த்தக மையத்தின் முன்பு கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 10 பேர் ஆதரவு: ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அழைப்பு