×
Saravana Stores

ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதியத்தில் 3 பேர் உயிரிழப்பு


ஆஸ்திரேலியா: நியூ சவுத் மாகாணத்தில் இரு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நொறுங்கி, பூங்கா ஒன்றில் விழுந்து பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாகியுள்ளது!

The post ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதியத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Australia ,New South ,Dinakaran ,
× RELATED எங்களிடம் திருடியதை திருப்பி...