×
Saravana Stores

பிரபல ரவுடியின் கூட்டாளி கைது..!!

சென்னை: பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளி பாச்சி பாஸ்கரனை கடலூர் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அருகே பதுங்கியிருந்த ரவுடி பாச்சி பாஸ்கரனை தனிப்படை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தது. ரவுடி பாச்சி பாஸ்கரனுடன் பதுங்கியிருந்த டெம்போ மணி உள்ளிட்டோரை தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர். கொலை திட்டத்தை அரங்கேற்ற பதுங்கி இருந்தார்களா என ரவுடி பாச்சி பாஸ்கரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல ரவுடியின் கூட்டாளி கைது..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bachi Baskaran ,Arumbakkam Radha ,Cuddalore ,Bachi Bhaskaran ,Panruti ,Tempo ,Dinakaran ,
× RELATED சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி