×
Saravana Stores

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்

சென்னை: சர்ச்சை வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து யூடியூபர் இர்பான் நீக்கினார். தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

The post சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான் appeared first on Dinakaran.

Tags : Irfan ,Chennai ,
× RELATED யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்