×
Saravana Stores

மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதம் !!

மதுரை : மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய | ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 1/2 மணி நேரம் தாமதமானது. துபாய் செல்ல வேண்டிய 176 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். கோளாறு சரி செய்யப்பட்டு இரவு 1.00 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் புறப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

The post மதுரையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தாமதம் !! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dubai ,Madurai airport ,Dinakaran ,
× RELATED மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக: சு.வெங்கடேசன்