×
Saravana Stores

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் வெளியீடு

கோவை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.90 லட்சம் செலவில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் டெண்டர் கோரியது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டிட்கோ உயிரி தொழில்நுட்ப பூங்காவில் இந்த ஆராய்ச்சி பூங்கா அமைய உள்ளது.

The post கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Goa ,Tamil Nadu Industrial Development Corporation ,Goa Anna University ,Didco Bio ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளுக்கு இடையே வாலிபால் போட்டி