தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்

சென்னை: தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்து நாளை (அக்.19) நடக்கவிருந்ததாக கூறப்பட்ட ஆலோசனைக் கூட்டம் அக். 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பின்னர் அறிவிப்பு வெளியாகும். தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களுக்கு 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தீபாவளி சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: