- மகாராஷ்டிரா
- ஜார்க்கண்ட்
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- ஹரியானா
- தில்லி
- இந்திய தேர்தல் ஆணையம்
- மாரட்டிய சட்டமன்றம்
- தின மலர்
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நவ.20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நவ.13ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.20ம் தேதியும் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் appeared first on Dinakaran.